போலி என்கவுன்டர் :மாஜி போலீஸ் அதிகாரி கைது,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஆமதாபாத்: போலி என்கவுன்டர் வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு சாதிக் ஜமால் என்பவர் போலி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் முக்கிய சாட்சியான கேதன் டிரையோத்கர் என்ற பத்திரிகையாளர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறி்த்து சி.பி.ஐ.விசாரணைக்கு கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.இந்த வழக்கில் ஏற்கனவே எட்டு பேர் கைதாகினர். முக்கிய குற்றவாளியான, துணை கண்காணிப்பாளர் கே.எம். வகேலா என்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர்அவர் மீது ஜாமினில் வெளிவரமுடியாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து ஆமதாபாத் ஜூடிசியில் மாஜிஸ்திரேட், குட்வாட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hindian - indiraprastham  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201321:43:10 IST Report Abuse
hindian அதுதானே எப்படி முடியும்!? தி்ப்புசுல்தான் கொன்று குவித்து கசினி இடித்து வளர்ந்தோமே! இந்த இநதுக்களின் அடுத்த மதத்தை போறறும் குணத்தால்தானே அனைத்து பிரச்சனைகளும்!! இன்று secularism means anti hindu !!! terrorism means hindu !! if unity is there will billion hesitate and negotiate to build temple in india ? its time for hindu to be united and stronger.
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
07-பிப்-201318:23:06 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி தாடி வெச்சி, தொழுது, நோன்பு நோற்று வரும் அனைத்து முஸ்லிம்களையும் போலி என்கௌண்டர் மூலம் குஜராத்தில் கொன்றுவிட்டார்கள்.. இன்னும் இருப்பது ஒரு நாலஞ்சி பேர் தான் பாக்கி,,, வாழ்க மோடி,, பிரதமராக இவர் வந்து,, பாக்கி இருக்கும் முஸ்லிம்களையும் கொன்று குவிக்க நம் தமிழ் மக்களே விரும்புகிறார்கள்.. அழிவுக்கு அழிவு வரும் விரைவில்.. மோடி யின் ரத்த கரங்களுக்கு,, இறைவன் அமிலத்தால் கை கழுவி விடுவான்,,,
Rate this:
Share this comment
karuthu kannaairam - London,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201321:25:26 IST Report Abuse
karuthu kannaairamநீங்க என்ன சொல்ல வருகுறீர்கள்.. மோடி கைல துப்பாக்கி வச்சி எல்லாரையும் சுட்டத நீங்க பார்த்தீங்களா.. நாங்க மும்பை-ல பார்த்தோம்.. இப்படியே இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படி பேசிகிட்டு இருப்பீங்க.. அது என்ன தாடி வச்ச தான் முஸ்லிமா.. உங்கள நீங்க எதுக்கு தனியா அடையாள படுத்திகிறீங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்