Police registers case against VHP leader | வி.எச்.பி., தலைவர் தொக்காடியா மீது போலீசார் வழக்கு| Dinamalar

வி.எச்.பி., தலைவர் தொக்காடியா மீது போலீசார் வழக்கு

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: ஒரு குறிப்பிட்ட இன மக்களை விமர்சித்து பேசியதால் வி.எச்.பி., தலைவர் பிரவீண் தொக்காடியா மீது மகாராஷ்ட்டிர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை