Advertisement
கலெக்டர் அலுவலகத்தில் மின்தடை அலுவலக பணிகள் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,00:05 IST

கடலூர்:கடலூரில் நேற்று மதியம் தொடர்ந்து 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
கோடை நெருங்கி வருவதால் மின்தடை நேரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 7 மணி நேரமாக இருந்த மின் வெட்டு தற்போது 10 மணி நேரத்திற்கு மேலாக இருந்து வருகிறது. நேற்று காலை 6: மணியில் இருந்து 10:00 மணி வரையிலும், மதியம் ஒரு மணியில் இருந்து 5:00 மணி வரையிலும் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் மின்தடையால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
பெரும்பாலான ஊழியர்கள் டீ கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அலுவலகம் முடியும் தருவாயில் மாலை 5:00 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அதனால் பெரும்பாலான ஊழியர்கள் பணியை மாலை முடித்துக் கொண்டனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.