கோலாலம்பூர் : மலேசியாவில், தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், மலேசியத் தமிழ் சங்கம் சார்பில், சோமா அரங்கில், கடந்த, 27ம் தேதி, தமிழர் திருநாள்
விழா நடந்தது. கூட்டுறவுத் துறை தலைவர், டான்ஸ்ரீ சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, முனைவர் இளசை சுந்தரம், தமிழர் பண்பாடு, மொழிச் சிறப்பு பற்றி உரை ஆற்றினார். பரதநாட்டியம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.