arasial news | மருத்துவமனை மூடல் நோயாளிகள் ஏமாற்றம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை மூடல் நோயாளிகள் ஏமாற்றம்

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: முறையான அறிவிப்பின்றி, பல்நோக்கு மருத்துவமனை மூடப்பட்டதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.சென்னை, அரசினர் தோட்டத்தில், கடந்த மாதம் 30ம் தேதி, பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டது.எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செயல்பட துவங்கிய இம்மருத்துவமனை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவையடுத்து, நேற்று மூடப்பட்டது.
மருத்துவமனை மூடப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படாததால், அரசு அறிவிக்காததால், நேற்று, பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வந்த, 15க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை