பழநி:பழநி கோவில், தைப்பூசத் திருவிழா உண்டியல் வசூல், 3 கோடியை 37 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை எட்டியது.
பழநி
கோவில் உண்டியல்கள், பிப்., 5ல் திறக்கப்பட்டு, மலைக்கோவில் கார்த்திகை
மண்டபத்தில், மூன்று நாட்களாக எண்ணப்பட்டன. நேற்றைய எண்ணிக்கையில், ரொக்கம்
35 லட்சத்து 64 ஆயிரத்து 290 ரூபாய். தங்கம், 163 கிராம். வெள்ளி, 2
ஆயிரத்து 665 கிராம் கிடைத்துள்ளன.
நவ தானிய உண்டியல்களில், நெல், 4
ஆயிரத்து 500 கிலோ, மக்காசோளம், 66 கிலோ, நிலக்கடலை, 119 கிலோ
கிடைத்துள்ளன. மிளகாய், மஞ்சள் கிழங்குகளும், காணிக்கையாக
செலுத்தியிருந்தனர்.
தங்கத்தாலான வேல், திருமாங்கல்யம், செயின்,
மோதிரம், வெள்ளி வேல், கொலுசு, ஆள்ரூபம், வீடு மற்றும் பித்தளை மணி, வேல்
காணிக்கையாக, செலுத்துப்பட்டிருந்தது.
கடந்த, 3 நாட்களில், ரொக்கம் 3
கோடியே 37 லட்சத்தி, 95 ஆயிரத்து 820 ரூபாயும், தங்கம், 1141 கிராம்,
வெள்ளி 18 ஆயிரத்து 215 கிராம் கிடைத்துள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.