சேத்தியாத்தோப்பு:
பல்வேறு வழக்கில் தொடர்புடைய அரசு பஸ் டிரைவர், குண்டர் தடுப்புச்
சட்டதில், கைது செ#யப்பட்டார். கடலூர் மாவட்டம், வள்ளூரைச் சேர்ந்தவர்
வாஞ்சிநாதன், 37; அரசு பஸ் டிரைவர். சேத்தியாத்தோப்பில் பணியாற்றிய, பெண்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரிடம், தகராறில் ஈடுபட்டது உட்பட,
ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள், இவர் மீது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த, 12ம் தேதி, சேத்தியாத்தோப்பு சப்-இன்ஸ்பெக்டர்
நரசிம்மஜோதி மற்றும் போலீசாரிடம், கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில்,
கைது செ#யப்பட்டார்.
இவரது குற்ற செயல்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு,
வாஞ்சிநாதனை குண்டர் தடுப்புச்சட்டத்தில், சிறையில் அடைக்க, எஸ்.பி.,
ராதிகா, கலெக்டருக்கு பரிந்துரை செ#தார். இதையடுத்து, கலெக்டர் கிர்லோஷ்
குமார் உத்தரவை அடுத்து, வாஞ்சிநாதன் குண்டர் சட்டத்தில் கைது செ#யப்பட்டு,
சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.