Tiruavinankuti temple consecrated in May | திருஆவினன்குடி கோயிலுக்கு வைகாசியில் கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருஆவினன்குடி கோயிலுக்கு வைகாசியில் கும்பாபிஷேகம்

Added : பிப் 08, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி:முருகனின் மூன்றாம் படை வீடாகிய பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு, வரும் வைகாசியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ.94 லட்சம் மதிப்பீட்டில், ராஜகோபுரம் உள்ளிட்ட 5 கோபுரங்கள், மடப்பள்ளி, தரைத்தம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் வைகாசியில் நடைபெற உள்ளது. "ஊர்கோயில்' என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ. 2 கோடியில் திருப்பணிகள் செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணை ஆணையர் பாஸ்கரன் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran - Palani,இந்தியா
08-பிப்-201308:30:01 IST Report Abuse
Eswaran திரு ஆவினன் குடி ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரச் சீர் கேடாகவும் உள்ளது .இதை தேவஸ்தானம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு வரும் வெளி ஊர் வெளி மாநில பக்தர்களை பலரும் ஏமாற்றி காசு பறிக்கின்றனர் . இதை காவல் துறை ,அறநிலையத் துறை இரண்டுமே கண்டு கொள்வதில்லை . பக்தர்களை ஏமாற்றி கண்ட கடைகளுக்கும் அழைத்துச் சென்று காசைப் பிடுங்கிக் கொண்டு தரமில்லாத பொருட்களை கொடுத்து அனுப்பிவிடுகின்றனர்.மூலவருக்கு பாலபிசேகம் செய்வதை பார்த்தாலே தெரியும் அது பாலே அல்ல வெள்ளை கலர் தண்ணீர் என்று.இந்த அநியாயத்துக்கு அங்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களும் உடந்தை.இதைத் தடுப்பார் யாருமில்லையா? ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை