godown fire: 2 person arrest | பட்டாசு கடையில் தீ: இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு கடையில் தீ: இருவர் கைது

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மேலப்பூங்குடியை சேர்ந்தவர் போஸ், 48. இவருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் மதகுபட்டியில் உள்ளது. இங்கு, போஸும் நாமனூரை சேர்ந்த செந்தில்குமார், 35, என்பவரும், லைசென்ஸ் இன்றி பட்டாசு கடை நடத்தினர். கடையில், தங்கியிருந்த செந்தில்குமார், மொபைல் போனை சார்ஜில் போட்டிருந்தார். அதில், மின்கசிவு ஏற்பட்டு, கடையில் இருந்த பட்டாசுகள் தீப்பற்றி எரிந்தன. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. மதகுபட்டி போலீசார் "லைசென்ஸ்' இன்றி பட்டாசு விற்றதாக, போஸ், செந்தில்குமாரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை