Dinamalar.com sports page now groomed | புதிய வடிவில் தினமலர் இணையதள விளையாட்டு பகுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வடிவில் தினமலர் இணையதள விளையாட்டு பகுதி

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தினமலர் இணையதள விளையாட்டுப்பகுதி தற்போது புதிய வடிவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. விளையாட்டு தொடர்பான புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஸ்குரோலிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய விளையாட்டு செய்திகளை படத்துடன் அறிந்து கொள்ள வசதி, கிரிக்கெட், கால்பந்து என ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனி பிரிவுகள், தனித்தனி செய்திகள், புகைப்பட ஆல்பம், வீடியோ, மற்றும் விளையாட்டு வீரர்களின் பேட்டிகள் ஆகியவை புதிதாக இடம்பெற்றுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை