திருப்பதியில் 144 தடை உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நகரி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி திருமலை கோயிலுக்கு இன்று மாலை வரவுள்ளார். இன்றிரவு திருமலையில் தங்கும் ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து கிளம்புகிறார். ராஜபக்சேவின் வருகைக்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து திருப்பதி வரும் அவருக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக திருப்பதி (ரேணிகுண்டா) விமான நிலையம், திருப்பதி மற்றும் திருமலையில் இன்று மாலை முதல் ராஜபக்சே திரும்பிச் செல்லும் வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலை முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
08-பிப்-201315:04:38 IST Report Abuse
Guru என்ன கொடுமை சரவணன் இது
Rate this:
Share this comment
Cancel
Iniyan - chennai,இந்தியா
08-பிப்-201313:41:45 IST Report Abuse
Iniyan காந்தி மற்றும் நேரு கடைபிடித்த கவைக்கு உதவாத கொள்கைகளை இன்னமும் நாம் கடைபிடிக்கிறோம். முதுகு எலும்பில்லாத காங்கிரஸ் மற்றும் இந்திய மக்கள். வெட்கம் வெட்கம்.
Rate this:
Share this comment
Cancel
Balaji Prasath Soundararajan - Salem,இந்தியா
08-பிப்-201313:10:35 IST Report Abuse
Balaji Prasath Soundararajan இலங்கை தமிழர்களின் வாழ்வை அழித்த முதலைக்கு இங்கு ராஜா மரியாதை இது தான் இந்திய ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
08-பிப்-201312:46:01 IST Report Abuse
MSG என்ன வேங்கடச்சலபதிக்கே தடை உத்தரவா? அப்பா நம்ம பக்தர்கள் கால் கடுக்க நிக்க வேண்டியது தான். இவன் எதுக்கு இப்போ திருப்பதிக்கு வரான்? வெங்கடசலபதி சாமிய தள்ளி வச்சுட்டு ராஜபக்சேவ அங்கேயே நிக்க சொன்னாலும் சொல்லுவானுவ ஆந்திர காங்கிரஸ் காரனுவ.. ஒங்களுக்கே லட்டு கொடுத்தாலும் கொடுப்பன் இந்த ரா. பக்சே. பாலாஜி சாமி சூதானமா இருந்துக்குங்க..
Rate this:
Share this comment
Cancel
Dr. Ganesh - Bangalore,இந்தியா
08-பிப்-201312:08:11 IST Report Abuse
Dr. Ganesh Why to waste huge amount of money for his security?
Rate this:
Share this comment
Cancel
RAMU - TIRUPATTUR VELLORE  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201310:33:15 IST Report Abuse
RAMU enna kodumai sir
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-201310:13:25 IST Report Abuse
Baskaran Kasimani இந்த கிராதகனை யார் வரச்சொன்னது?
Rate this:
Share this comment
Cancel
Ganesh Babu - Chennai,இந்தியா
08-பிப்-201309:35:45 IST Report Abuse
Ganesh Babu தமிழர்களை கொன்று குவிததுமல்லாமல் அவர்களுக்கு சம உரிமையை கொடுக்க மறுக்கும் சிங்கள அதிபரை நாம் இந்தியாவிற்குள் அனுமதிக்ககூடாது. சீன உதவியை காரணம் காட்டி அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுப்பது நம்முடைய கோழை தனத்தை காட்டுகிறது. இது மோசமான ராஜதந்திரம். சீன இலங்கையில் காலடி எடுத்து வைத்தல் நாமும் சினவிற்கு அருகில் உள்ள நாட்டில் காலடி எடுத்து வைத்து பதிலடி கொடுக்க வேண்டும். இதில் அனுபவிப்பது ராஜபக்ஷேவே.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
08-பிப்-201309:05:28 IST Report Abuse
மதுரை விருமாண்டி அவர் தான் இந்துக்களை, இந்து மதத்தை அழிப்பவராச்சே.. அவருக்கு அங்கே என்ன கொலை, இல்லை, வேலை...??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்