Advertisement
அகிலேஷ் மீது ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,08:43 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 08,2013,08:48 IST

லக்னோ : காங்கிரஸ் துணை தலைவர் ஆன பின்பு அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல், அகிலேஷ் தலைமையிலான அரசு உத்திர பிரதேசத்தை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருதல் ஆகியவற்றில் தோல்வி அடைந்துள்ளது என குற்றம்சாட்டி உள்ளார். தான் நாடு முழுவதம் பயணம் செய்தாலும் அமேதி வரும் போது தனது சொந்த வீட்டிற்கு வருவதை போன்று உணர்வதாகவும், அமேதி எனது குடும்பம் போன்றது எனவும், அங்கு இளைஞர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
08-பிப்-201313:32:13 IST Report Abuse
K.Sugavanam அகிலேஷ் ராவுளை விட நன்கு படித்த புத்திசாலி..பொறியியல் மற்றும் மேலாண்மை ஆஸ்திரேலியாவில் படித்தவர்.அவருக்கு ஒன்னும் தெரியவில்லை என்றால்,ராவுள்.....பாவம்,கஞ்சி குடிச்சு ராத்தங்கினால் ஒன்னும் இளைஞர்கள் முன்னுக்கு வர மாட்டார்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Iniya Tamilan - Bangalore,இந்தியா
08-பிப்-201313:00:50 IST Report Abuse
Iniya Tamilan மூன்றாவது அணி ஆட்சியை பிடிக்குமென முலாயம் முழங்குகிறார் அது பொறுக்காமல் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார் ராகுல் வேறொன்றுமில்லை. அமேதி தொகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாதிருக்கிறார்கலாம் ஏதோ இந்திய முழுக்க எல்லாரும் வேலை பெற்று வளமோடு வாழ்வது போல...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Krishna Murthy - Varanasi,இந்தியா
08-பிப்-201309:47:15 IST Report Abuse
Krishna Murthy அண்ணனுக்கு வேறு எங்கோ வசதியான தொகுதி கிடசிடுதுன்னு தெரியுது அதான் அகிலேஷ்கிட்ட சிலுர்துரிகிறார் அமுல் பேபி (நன்றி: தோழர் அச்சுதானந்தன் )
Rate this:
1 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.