சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கவர்னர் ரோசையா உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. இந்த வாரம் திங்கட்கிழமை துவங்கி, நேற்று வரை, கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இறுதிநாளான இன்று, முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்க உள்ளார். சட்டசபை மாண்பை மீறும் வகையில் நடந்து கொண்டதாக, திமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி டெல்டா விவசாயிகளின் பாதிக்கப்பட்டுள்ளதை வலியுறுத்தி, தேமுதிகவினர் கறுப்புடையில் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.