புதுடில்லி : இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ம.தி.மு.க., ஈடுபட்டுள்ளது. இதன்காரணமாக, வைகோ உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இப்போராட்டம் காரணமாக, டில்லியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, தமிழக சட்டசபை துவங்குவதற்கு முன், சட்டசபை வாசலில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"நாங்கள் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மாட்டோம் ... ராஜபட்சேக்கு தோள் கொடுப்போம் ... 'தமிழர்களின் எதிரி'யை, 'இந்தியாவின் நண்பன்' என்று சொல்லத் தயங்க மாட்டோம் ... தமிழர்களின் உணர்வுகளை சமாளிக்கவும், மழுங்கடிக்கவும், திசை திருப்பி ஏமாற்றவும் எங்களால் முடியும்" .. என முரட்டுத் துணிச்சலுடன் செயல்பட மத்திய ஆளுங்கூட்டணிக்கு தைரியம் கொடுத்து வழி நடத்தும் ... இந்திய இறையாண்மையை பணயம் வைக்கும் தமிழினத் துரோகிகள் யார்? யார்? யார்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.