அலகாபாத் : காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ராணி லட்சுமி பாய் ஆகவும், ராகுலை சிவபெருமானாகவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டியவர், கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, உ.பி. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஷியாம் கிருஷ்ணா பாண்டே கூறியதாவது, கட்சியின் மூத்த உறுப்பினர் அபய் அவஸ்தி பாபா, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராணி லட்சுமி பாய் ஆகவும், கட்சி துணை தலைவர் ராகுலை, சிவபெருமானாகவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். இது கட்சியின் விதியை மீறும் செயல் என்பதால், அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாண்டே கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.