Advertisement
ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு : சென்னையில் தி.மு.க., போராட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,10:17 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 08,2013,10:52 IST

சென்னை : இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அக்கட்சியினர் கறுப்பு சட்டையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Ganesh Babu - Chennai,இந்தியா
08-பிப்-201311:59:05 IST Report Abuse
Ganesh Babu இலங்கையை முன்பு ஆண்டது தமிழர்களே. மீண்டும் தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் விரைவில் வர கட்சி வேறுபாடின்றி எல்லோரும் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Guru Tamil - Chennai,இந்தியா
08-பிப்-201310:52:10 IST Report Abuse
Guru Tamil போராட்டத்தை வரவேற்கிறோம். எமக்கு தேவை நீதி. ஈழம் ஒன்றே தீர்வு. ஐ.நா சபையே உடனே ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து. தமிழினமே ஒன்று சேர்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.