ஐக்கிய நாடுகள் : சர்வதேச நாடுகளிடையே, அமைதிச் சூழ்நிலை தொடர்ந்து நீடிக்கும் வண்ணம், வடகொரியா, அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளக் கூடாது என்று அந்நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகொரியா, அணுஆயுத சோதனைகளை நடத்தும் பட்த்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சமீபத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.