Facebook has about 50 mn duplicate user accounts | பேஸ்புக்கில் 50 மில்லியன் ‌போலி அக்கவுண்ட்கள்| Dinamalar

பேஸ்புக்கில் 50 மில்லியன் ‌போலி அக்கவுண்ட்கள்

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத் : சமூக வலைத்தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்கில், 50 மில்லியன்கள் அளவிற்கு போலி அக்கவுண்ட்கள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2012, டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, பேஸ்புக்கில் சர்வதேச அளவில் 1.06 பில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும், இதில் 71 மில்லியன் பயனாளர்கள் இந்தியர்கள் என்றும் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவிலான பயனாளர்கள் எண்ணிக்கையில், 50 மில்லியன் போலி அக்கவுண்ட்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை