புதுடில்லி : பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, டில்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இலங்கை அதிபரின் இந்திய பயணத்தை கண்டித்து, மதிமுக சார்பில் டில்லியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.