Rajapakse effigy burnt in thuraiyur | துறையூரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துறையூரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துறையூர் : இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் இந்திய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்டம் துறையூரில் வக்கீல்கள் ராஜபக்சேவின் உருவபொம்‌மை‌யை எரித்து போரா‌ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளதால், ‌கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ragavi - chennai,இந்தியா
08-பிப்-201315:18:22 IST Report Abuse
ragavi ராஜபக்சேவின் இந்திய பயணத்திற்கு கடுமையான கண்டனம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை