புதுடில்லி : அரசியல் கட்சிகள் மற்றும் மற்ற அமைப்புகள் சார்பாக நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது, பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான சொத்துகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான மனு, நீதிபதிகள் சதாசிவம் மற்றும் கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட், 2007 மற்றும் 2009ம் ஆண்டு பரிந்துரைந்துள்ள விதிகள், வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் குறித்த வழக்குகளின் போது பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து 8 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அந்ததந்த அரசியல் கட்சிகள் தான் பொறுப்பு என்று சட்டம் போட்டா. .சரியாகிவிடும் . .பெரிய கட்சிகள் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிடும் . . . .அரசு அனுமதி தரும்போது முன்பணமாக கோடிகணக்கில் வைப்பு தொகை கட்ட சொல்லவேண்டும் . . . . .வேலை நிறுத்தம் செய்து அவர்களின் சம்பளம் மற்றும் சில சலுகைகளை பெற்று விடுகிறார்கள் . . .வேலை நிறுத்ததின் பொது பாதிக்கபடும் பொதுமக்களுக்காண இழப்பு . . . . .வேலை நிறுத்தம் செய்த நபர் அல்லது குழு அவர்களிடம் வசூலித்து பாதிக்க பட்ட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் . .. இதற்கு சட்டத்தில் வழி வகை செய்யவேண்டும் . . .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.