திருவனந்தபுரம் : ராஜ்யசபா துணை சபாநாயகர் குரியன் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கேரள சட்டசபை முன் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. சூரியநெல்லி கற்பழிப்பு தொடர்பாக, குரியன் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் கேரளாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.