BlackBerry to stop selling handsets in Japan | ஜப்பானில் விற்பனையை நிறுத்தியது பிளாக்பெர்ரி| Dinamalar

ஜப்பானில் விற்பனையை நிறுத்தியது பிளாக்பெர்ரி

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு : ஜப்பானில் பிளாக்பெர்ரி போன்களின் விற்பனை நிறுத்தப்படுவதாக பிளாக்பெர்ரி நிறுவனம் தெரிவித்துள்ளதாக நிக்கி வணிக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறி்த்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜப்பான் மொழியிலான சாப்ட்வேருடனான பிளாக்பெர்ரி ‌போன்களை தயாரிக்க அதிகளவில் செலவாகிறது. இந்த செலவை கருத்தில் கொண்டு, ஜப்பானில், பிளாக்பெர்ரி போன்களின் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை