Sabarimala nets Rs 178.53 crore in 2012-13 | சபரிமலை கோயில் உண்டியல் வசூல் ரூ. 178 கோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை கோயில் உண்டியல் வசூல் ரூ. 178 கோடி

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவனந்தபுரம் : 2012-13ம் நிதியாண்டில் சபரிமலை ஐய்யப்பன் கோயில், ரூ. 178.53 கோடி அளவிற்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளதாக கேரள சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கேரள சட்டசபையில் கேரள தேவசம் (கோயில் விவகாரங்கள்) துறை அமைச்சர் சிவகுமார் கூறியதாவது, சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்றும், குறைந்தது 3 கோடி பேர் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு வசூல் ரூ. 174.46 கோடியாக இருந்ததாகவும், தற்போது, அது ரூ. 178.53 கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajay ganesh - kumbakonam ,இந்தியா
08-பிப்-201315:58:50 IST Report Abuse
Ajay ganesh சாமியே சரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை