Advertisement
முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது : தா. பாண்டியன்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 பிப்
2013
14:09
பதிவு செய்த நாள்
பிப் 08,2013 13:55

சென்னை : விவசாயிகளுக்கு இழப்பீடு, வறட்சி மாவட்டங்களாக அறிவித்தது உள்ளிட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியி்ல், வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு, முதல்வரின் இந்த அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சென்னை நீங்கலாக மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட அறிவிப்புகள் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளதாக அவர் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.