Award for Ghulam Nabi Azad | குலாம் நபி ஆசாத்திற்கு யுனிசெப் விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குலாம் நபி ஆசாத்திற்கு யுனிசெப் விருது

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : நாட்டில், கடந்த 2 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத நாடாக மாற்ற நடவடிக்கை எடுத்த மத்திய சுகாதாரத்துறை அ‌மைச்சர் குலாம் நபி ஆசாத்தை கவுரவிக்கும் வகையில், யுனிசெப் அமைப்பு அவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருதை, அமைச்சர் ஆசாத்திற்கு யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கீதா ராவ் குப்தா வழங்கினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை