Advertisement
இந்தியா வந்தார் ராஜபக்ச‌ே
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,14:11 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 08,2013,14:14 IST

பாட்னா : 2 நாட்கள் தனிப்பட்ட பயணமாக, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இந்தியா வந்தார். பீகார் மாநிலம் கயா வந்த அவரை, மாநில முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றார். புத்தகயாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர் இன்று மாலை திருப்பதி செல்கிறார். இன்று இரவு திருப்பதியில் தங்கும் அவர், நாளை காலை சுப்ரபாத சேவையில் பங்குகொள்கிறார். பின் அவர் அங்கிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்கிறார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
08-பிப்-201315:53:46 IST Report Abuse
Venkatesh R Venkatesh நெஞ்சு பொறுக்குதில்லையே.....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
ragavi - chennai,இந்தியா
08-பிப்-201315:24:53 IST Report Abuse
ragavi தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு இந்தியாவில் என்ன வேலை........... காங்கிரஸ் அரசே ராஜபக்சேவிற்கு அதரவு கொடுத்தது போதும்...நிறுத்திவிடு........
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.