Sachin makes another ton in first class cricket | முதல்தர கிரிக்கெட் போட்டியில் சச்சின் 81வது சதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முதல்தர கிரிக்கெட் போட்டியில் சச்சின் 81வது சதம்

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை : முதல்தர கிரிக்கெட் போட்டியில், சத சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் 81 வது சதம் கடந்துள்ளார். இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், மும்பை அணி ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 526 ரன்கள் எடு்த்துள்ளது. தற்போது விளையாடி வரும் மும்பை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், முதல்தர கிரிக்கெட்டில் 81வது சத‌ம் கடந்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை