National human rights commission notice to delhi hospital | டில்லி மருத்துவமனைக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லி மருத்துவமனைக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் செயல்பட்டு வரும் சப்தர்ஜங் மருத்துவமனையில், கடந்த‌ 5 ஆண்டுகளில், 8200 குழந்தைகள் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்கும் படி, அம்மருத்துவமனைக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Freedom_to_Express - New Delhi,இந்தியா
08-பிப்-201316:01:02 IST Report Abuse
Freedom_to_Express இந்த மருத்துவ மனையில் தான் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதை நினைவு கூறவும். ஜனனம் முதல் மரணம் வரை எல்லாம் சீர்கேடு. நம்ம நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு என்பது மட்டும் தெளிவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை