லண்டன் : தொழிலதிபர் லட்சுமி மிட்டல், மூத்த கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்ளிட்ட இந்தியர்கள், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏசியன் வாய்ஸ் பொலிட்டிகல் மற்றும் பப்ளிக் ஃலைப் விருதுகள் வழங்கி வருகிறது. 7ம் ஆண்டாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, லண்டனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் லடசுமி மிட்டல், மூத்த கிரிக்கெட் வீரர் அசாருதீன், பிரபாத் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.