புதுடில்லி : டில்லியில் இயங்கி வரும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ரேடாரில் பழுது ஏற்பட்டதன் விளைவாக, பல விமான சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. ரேடார் கருவியில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் ஏதாவது குளறுபடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரேடாரில் ஏற்பட்ட பழுது நீக்கப்படும் வரை, மானுவல் முறையிலான சிக்னல்களை கையாண்டு, விமானச் சேவைகள் நடைபெற்றதாக விமானநிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.