Flights and trains canceled as storm heads to Northeast | அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு : விமானப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு| Dinamalar

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு : விமானப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நியூயார்க் : அமெரிக்காவில், வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, அங்கு ‌1000க்கும் மேற்பட்ட விமானஙகளின் சேவை தாமதப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது விமானப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன், 1978ம் ஆண்டில் அதிக அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதன் ‌விளைவாக, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
08-பிப்-201317:17:07 IST Report Abuse
kundalakesi இது எதிர்பார்க்கப் பட்டதுதான். வளரும் நாடுகளே இதற்கு காரணம், அவர்கள் வெளிய்ற்றும் கரியமில வாயு, மாடுகள் பயிர்கள் வெளியேற்றும் மெதேன், அது இது என்று கூறி, தான் மட்டும் ஊரான் பெட்ரோலை மனம்போனபடி எரிக்கும் ( கார் ), சிஎபசி அதிகம் வெளியிட்டு வானோட்டை போடும் பெரிய தனக்காரன் தனமே இது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை