Illegally run dyeing units closed in tirupur | திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் மூடல்

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் : அனுமதியின்றி செயல்பட்டது‌ மற்றும் கழிவுகளை சங்கிலிப்பள்ளம் ஓடையில் கலந்த‌து உள்ளிட்ட காரணங்களுக்காக, திருப்பூர் ஷெரீப் நகரில் இயங்கி வந்த 2 சாயப்பட்டறைகள் மற்றும் ஒரு பட்டன் ஜிப் சாய ஆலையின் உரிமங்களை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்து மூடவும் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை