மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் முதல்தர கிரிக்கெட்டின் சத சாதனையை, சத சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் சமன் செய்துள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் தொடரில், ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கெதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின டெண்டுல்கர் 81வது சதமடித்ததன் மூலம், கவாஸ்கரின் சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. 81 சதங்கள் கடந்து கவாஸ்கர் மற்றும் சச்சின் முதலிடத்தில் உள்ளனர். அதற்கடுத்த இடத்தில், இந்திய அணியின் பெருஞ்சுவர் என்றழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் 64 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.