In wealthy Hong Kong, the poorest live in metal cages | கோடீஸ்வர நாட்டில் ஏழைகளின் நிலை| Dinamalar

கோடீஸ்வர நாட்டில் ஏழைகளின் நிலை

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோடீஸ்வர நாட்டில் ஏழைகளின் நிலை

ஹாங்காங் : ஆசியாவின் செல்வந்தர் நாடு என்ற பெருமை‌ பெற்ற ஹாங்காங் நாட்டில் வாழும் ஏழைகள், இரும்பு கூண்டு போன்ற வடிவமைப்பில் வசித்து வருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, விக்டோரியா பார்க் பகுதியில் வசித்து வரும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த 67 வயதான லியூங் சோ யின் கூறியதாவது, இந்த இரும்பு கூண்டை, முயல் இறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரியிடம் இருந்து 1300 ஹாங்காங் டாலருக்கு (அமெரிக்க மதிப்பில் 167 டாலர்கள்) வாங்கினேன். இதுதான் எனது வீடு மற்றும் சொத்து.ஆசியாவிலேயே‌ செல்வந்தர் நாடு என்று பெயரெடுத்த ஹாங்காங் நாட்டில் தான் நாம் வசிக்கிறோமா? என்ற கேள்வி தனக்கு அவ்வப்போது எழுவதுண்டு என்றும் அவர் கூறினார். முந்தைய பிரிட்டிஷ் காலனியில் வாழ்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்க இடமின்றி அவதிப்பட்டு வருவதாக பொதுநல அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
08-பிப்-201323:22:39 IST Report Abuse
dori dori domakku dori வளர்ந்த பணக்கார நாடுகளிலும் இந்த மாதிரி துயர கதைகள் உண்டு. அமேரிக்காவில் detroit என்ற ஊரின் கதையை நெட் இல் பாருங்கள் . இந்தியாவில் எல்லோருக்கும் வாழ்வு உண்டு . நாமே நம்மை இழிவாக எண்ணி கொள்வதுதான் துயரம் தரும் விஷயம் . பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு , நீர் அதன் புதல்வர் , மறவாதீர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை