திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் நக்கனேரி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்தே பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கங்கனாபுரத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சரக்கு வேனில் மாணவர்கள் சென்றனர். வேன்,. நக்கனேரி அருகே சென்று கொண்டிருந்த போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் அடிப்புறத்தில் சிக்கி ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த விஜயன் (18), தேங்காய்பட்டினத்தை சேர்ந்த அனீஷ் (18) சம்பவ இடத்திலேயே பலியாயினர். 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராதாபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.