Student kidnapping in MP | மத்திய பிரதேசத்தில் 9 பேர் கடத்தல்| Dinamalar

மத்திய பிரதேசத்தில் 9 பேர் கடத்தல்

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் உள்பட 9 பேரை ஒரு கும்பல் கடத்தி சென்றது. பள்ளி முடிந்து திரும்பும் போது வந்த ஒரு மர்ம ஜீப் இந்த கடத்தல் நடந்தது. போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 9 பேர் கடத்தப்பட்டது எரோரா கிராமத்தில பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை