புதுடில்லி: வரும் மார்ச் மாதம் நடைபெறும் பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில், விலைவாசி உயர்வில் அரசின் தோல்வி, ஊழல், உள்நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல் குறித்து விவாதிக்க இருப்பதாக அக்கட்சி கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சி துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், மார்ச் 2 மற்றும் 3ம் தேதி அரசியல் சூழ்நிலை , பொருளாதார சூழ்நிலை, உள்நாட்டு பாதுகாப்பு, மோசமான நிர்வாகம், விலைவாசி உயர்வு மற்றும் ஐ.மு.கூ., கூட்டணியின் ஊழல் குறித்து விவாதிக்கப்படும் என கூறினார். இந்த கூட்டத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற வி.எச்.பி., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.