சென்னை : மதுரை மாநகர் தே.மு.தி.க., மாவட்ட செயலர் பதவியை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பறித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தே.மு.தி.க., மதுரை மாநகர் மாவட்ட செயலர், அரவிந்தன், தன்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். எனவே அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் சிவமுத்துக்குமார், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.