வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்த மதத்திலும் அப்பாவி மக்களை கொல்ல சொல்லவில்லை. ஒரு சிலர் செய்யும் ஈனத்தனமான செயல் அதே மதத்தை சேர்ந்த மற்ற அப்பாவி மக்களையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க செய்கிறது. இந்த செயலை செய்த கொடியவர்கள் யாராக இருப்பினும் அவர்களை உடனே கைது செய்து எல்லோர் முன்னிலையிலும் தூக்கில் இட வேண்டும். இப்படிக்கு ஒரு உண்மை இந்திய முஸ்லிம்.
வன்மையக கண்டிக்கப் பட வேண்டிய விஷயம்.அப்பாவி மக்கள் பலியாவதை யாரும் ஆதரிக்கவே மாட்டார்கள். அரசு அப்சல் குருக்களை, சொல்லாமல் கொள்ளாமல் தூக்கில் போட்டால் பிரச்சினை முடிந்து விடும் என்று எண்ணி அது போன்று செயல்களை மறுபடியும் செய்யாமல் உண்மையான குற்றவாளிகளி எந்த வித குறிக்கீடும் இல்லாமல் இப்படி பட்ட குண்டுவெடிப்புகள் யாருக்கு அரசியல் லாபத்தை தருகின்றன என்கின்ற கோணத்தில் முழுமையான விசாரணை மேற்கொண்டால் மேலும் இது போன்ற குண்டு வெடிப்புகள் எதிகாலத்தில் நடக்காமல் எளிதாக தடுக்க முடியும். இதை விட்டு விட்டு எதாவது வாயில் நுழைய முடியாத பெயர்களில் உள்ள அமைப்பை உடனடியாக குற்றம் சுமத்தி எதாவது 3 அல்லது 4 நபர்களை கைது செய்து விசாரணையை 5 ஆண்டுகளுக்கு இழுத்து அடுத்த 5 ஆண்டுகளில் அதில் ஒருவரை கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்கில் போட்டு அடுத்த ஒரு குண்டு வெடிப்புக்கு வழி செய்து கொடுக்க வேண்டாம்.மறுபடியும் ஒரு ஹேமந்த் கர்கரே போன்ற பாரபட்ச மற்ற திறமையான வேகம்மான விவேகமான அதிகாரியின் தலைமைப் பொறுப்பு தீவிரவாத தடுப்புப் படைக்கு கிடைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.அனைத்து தரப்பு மக்களும் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கைக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
Instead of fighting and blaming each others Ruling and opposition parties discuss, think, together in parliment as well as in assembley to take corrective actions to prevent such instances in future. The politicians are requested to think for a movement what for they have been elected by public and s to parliment and assembly. unity is required, discussion to be healthy, decent behavier is required should listen and respect others view.
மும்பை மற்றும் டெல்லி தாக்குதல் குற்றவாளிகளை தூக்கில் போட்டதற்கு பழி வாங்குவோம் என்று சொன்னார்கள் ..... செய்து விட்டார்கள் ...... அநேகமாக இது அவர்கள் வேலையாகத்தான் இருக்க வேண்டும் ......... வழக்கம் போல வழவழா கொழகொழா அறிக்கை மத்திய அரசு வெளியிடும் ....... நம் ஆ(ளு)ண்மை எப்போது வெளிப்படப்போகிறது? .... பதிலுக்கு இவ்வளவு நேரம் பாகிஸ்தானில் கராச்சி காணாமல் போய் இருக்க வேண்டாமா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.