தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்| Dinamalar

தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்

Added : ஆக 30, 2010 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.




Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அனந்தன் - mumbai,இந்தியா
30-ஆக-201016:19:00 IST Report Abuse
அனந்தன் இவர்களை பணிநீக்கம் செய்வதில் ஏன் தயக்கம். சட்டப்படி நடவடிக்கை என்றால் மூன்று வருடம் கழித்து பதவி உயர்வுடன் சம்பள பாக்கி எதுவுமில்லாமல் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்பது நிச்சியம். கசாப் போன்ற சிறுவர்கள்கூட இந்திய நீதித்துறையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
க.sudhakaran - மதுரை,இந்தியா
30-ஆக-201011:13:13 IST Report Abuse
க.sudhakaran இது கதையா? இல்ல நிசமா என்ன கொடுமை சார்! தப்பு பண்ணா கோர்ட் நீதிபதி கிட்ட போக சொல்லுரிங்க, இவர்கள் எங்க போக சொல்லுரிங்க ,,,,,,,,,,,,,,சட்டம் என் கையில் என்பது இதுதானா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை