ஜப்பானில் நிலநடுக்கம்| Dinamalar

ஜப்பானில் நிலநடுக்கம்

Added : அக் 03, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகே உள்ள ஜெட்சு நகரில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.56 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4. 7 ஆக பதிவானது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பானின் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.உலகில் நிலவும் நிலநடுக்கத்தில் 20 சதவீதம் வரை ஜப்பானில் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை