முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியா வெற்றி | முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியா வெற்றி| Dinamalar

முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியா வெற்றி

Updated : பிப் 26, 2012 | Added : பிப் 26, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிட்னி: முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா விடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. முன்னதாக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. ‌தொடர்ந்து 253 ரன்கள் எடுத்தால்‌ வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 39.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்‌கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gnanaraja - bangalore  ( Posted via: Dinamalar Android App )
26-பிப்-201221:13:13 IST Report Abuse
gnanaraja ரொம்ப நல்ல விளையாடுரானங்கோஃ
Rate this:
Share this comment
Cancel
Saravanan Selvaraj - Chennai,இந்தியா
26-பிப்-201219:46:21 IST Report Abuse
Saravanan Selvaraj well done india team.......finish ur shopping & come back to india
Rate this:
Share this comment
Cancel
Josh - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
26-பிப்-201218:24:46 IST Report Abuse
Josh Good play
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை