தொகுதி பணியிடங்கள் பிரித்து வழங்கிய அழகிரி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தி.மு.க., தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் அழகிரி நேற்று வருகைப்பதிவு, பணியிடம் ஒதுக்கீடு செய்தார். அழகிரி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட செயலர்கள் மற்றும் பகுதி செயலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவரவர் பணியாற்றும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சங்கரன்கோவிலுக்கு அழகிரி நேற்று வந்தார். தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு வருகைப்பதிவு, பணியிடம் ஒதுக்கீடு செய்தார். அவர், 15ம் தேதி வரை இங்கு முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளார். ""பணிக்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் விடுமுறையில் செல்லக்கூடாது. என்னை ஏமாற்றி தப்பி விட முடியாது,'' என எச்சரிக்கை விடுத்தார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Yanbu-Al-Bahr,சவுதி அரேபியா
03-மார்-201213:28:09 IST Report Abuse
Ramesh Sundram இந்த முறை DMK வெற்றி பெறுவது உறுதி. எங்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன் களத்தில் இறங்கி விட்டார். இனி அம்மாவிற்கு தோல்வி உறுதி. பெங்களுரு கோர்ட்டில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும். அம்மாவிற்கு புழலோ அல்லது திகார் jailo உறுதி.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
03-மார்-201212:08:35 IST Report Abuse
s.maria alphonse pandian ஆளும் கட்சியை தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் அதற்கு பீதியையாவது கொடுக்க வேண்டியது திமுகவின் கடமை....
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
03-மார்-201211:23:00 IST Report Abuse
muthu Rajendran உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டி கோஷம் போடும் ஆளும் கட்சிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவை. ஆனால் அதற்காக மீண்டும் ஆதிக்க கட்சிக்கு வாய்ப்பு தர வேண்டியுள்ளது. என்னே தமிழகத்தின் நிலைமை? மூன்றாவது அணியை மக்கள் ஆதரிக்க துணியாத வரையில் நல்ல மாற்றம் வர வாய்ப்பே இல்லை
Rate this:
Share this comment
Cancel
Peranandam - Kuwait,குவைத்
03-மார்-201210:27:32 IST Report Abuse
Peranandam சங்கரன்கோவில் சட்டப் பேரவை தொகுதியில் 18 வயது முதல் 30 வயது வரை - 29.10% வாக்களர்களும், 31 வயது முதல் 45 வயது வரை - 35.34% வாக்களர்களும், 46 வயது முதல் 60 வயது வரை - 21.61% வாக்களர்களும், 60 வயதுக்கு மேல் - 13.95 % வாக்களர்களும் உள்ளனர். இதில் சரி பதி பெண்கள். மேற்குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி 18 வயது முதல் 45 வயது வரை உள்ள 64.44% வாக்களர்கள் வெற்றியை நிர்ணயக்ககூடியவர்களாக உள்ளனர். ஆனால் முந்தைய ஆட்சியில் இருந்தவர்களோ அல்லது இன்று ஆட்சியில் இருப்பவர்களோ இவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டும் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை. நாம் உணர்ச்சிக்கு மட்டுமே ஆட்பட்டு விடுவோம் பிரச்சினைகளையும் நிலைமைகளையும் பகுத்தறியும் பக்குவம் நம்மிடம் இருக்காது எனவே அதனைத் தட்டிவிட்டு நம்மைத் தகர்த்து விடலாம் என்ற நினைப்புடன் ஒருமாதத்திற்கு முன்பு வரை சங்கரன்கோவில் எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் இன்று வீடுவீடாக வருகிறார்கள், மயக்கமொழி பேசுகிறார்கள், இலவசங்களை அள்ளி வீசுகிறார்கள். நாம், உணர்ச்சியால் மட்டுமல்ல, பகுத்தறிவினாலும் நமது பணியினைச் செம்மைப்படுத்திக் கொள்பவர்கள். ஆகவே தான், நல்ல திட்டங்கள் வேண்டும், மக்கள் சுகப்பட வேண்டும், வாழ்வு துலங்கவேண்டும், வஞ்சகம் வீழ்ந்துபட வேண்டும், வலியோர் எளியோரை வாட்டி வதைத்திடும் கொடுமை ஒழிக்கப்படவேண்டும், அதற்கு ஏற்றமுறையிலே ஆட்சிமுறை அமையவேண்டுமென பொதுத்தேர்தலில் ஆட்சியை மாற்றினோம். ஆனால், காட்சிகள் மாறவில்லை நிர்வாகத் திறமைக் குறைவு, ஊழல் ஊதாரித்தனம், ஆகாத சட்டங்கள், ஆர்ப்பரிப்பு அமுல்கள் தொடர்கின்றன………… எனவே நீங்கள் விழிப்போடு சிந்தித்து செயல்பட்டால், உங்கள் மூலம் தமிழகத்திற்கு ஒரு விடியல் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
03-மார்-201210:23:32 IST Report Abuse
sundaram மாநில அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதால் தமிழ்நாட்டு மக்கள் பணி பாதிப்பதாக மெத்தவும் கண்ணீர் வடித்தாரே மரியா அம்மணி,எங்கே அவர்? ஒரு மத்திய கேபினட் அமைச்சர் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு இடைத்தேர்தலுக்கு முகாமிட்டு இருப்பதால் அகில இந்திய மக்களே பாதிக்கப்பட்டுள்ளார்களே? உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடக்கிறதே. அங்கு சென்று கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்யலாமே?
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
03-மார்-201210:09:42 IST Report Abuse
Rangarajan Pg அண்ணன் அஞ்சா நெஞ்சன் முகாம் போட்டுடாரு சங்கரன் கோவில்ல. இனி 15 ஆம் வரை சூறாவளி தான். அண்ணன் இருபதாயிரம் ஒட்டு வித்யாசத்துல தோற்காம ஓய மாட்டாரு. கரண்டு பிரச்சினை, அது இது ன்னு போட்டு குழப்பி எடுத்து தோத்துட்டு வருவாரு. அண்ணனுக்கு ஜெ.
Rate this:
Share this comment
Cancel
03-மார்-201207:55:32 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் இந்த உர மந்திரிக்கே தெரியாமல் உர விலையை மத்திய அரசு ஏற்றிவிட்டதாம். ஆனால் இவருக்குத் தெரிந்தே திமுகவினரே கட்சிமாறி ஓட்டுப்போடப் போகின்றனர். எல்லாத்துக்கும் அண்ணன் தம்பி சண்டைதான் காரணம்.
Rate this:
Share this comment
Karthikeyan - cuddalore ,இந்தியா
03-மார்-201210:45:59 IST Report Abuse
Karthikeyanஉண்மை பெயரை கூட எழுத திராணி இல்லாத நீ வேணா எவனுக்காவது ஓட்டு போடுவ, ஆனால் என்னை போன்ற உண்மையான திமுகவின் அபிமானி என்னைக்கும் ஓட்ட மாத்த மாட்டான்............
Rate this:
Share this comment
raaki - abcdefgh,அருபா
03-மார்-201223:18:09 IST Report Abuse
raakiஇந்த அறிவு கொழுந்து களுக்கெல்லாம் பதில் சொல்வது உங்கள் கடமையா என்ன கார்த்திகேயன்?...
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
03-மார்-201207:51:00 IST Report Abuse
Giri Srinivasan முந்தைய இடைதேர்தல்களில் சிலவற்றில் நிற்காமல் இருந்ததைபோன்று இல்லாமல் தேர்தல் என்றால் நிற்கவேண்டும் என்ற சிந்தனை நல்லது
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
03-மார்-201203:33:01 IST Report Abuse
Baskar நீ வந்து விட்டாய் அல்லவா இனி உன்னை யாரு அசைக்க முடியாது என்ற நினைப்போடு செயல்பாடு.அதுவே உன் தோல்விக்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
03-மார்-201200:58:00 IST Report Abuse
Kunjumani திமுகவின் மேல் உள்ள வெறுப்பு மக்களுக்கு சற்று குறைந்திருந்தாலும் இந்த இடைதேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். அம்மையார் உதையகுமாரை தட்டிவைக்காமல் ஊக்குவிப்பது கேள்விக்குரிய ஒன்று. என் ஒட்டு சுயேச்சைக்கே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்