தமிழக சட்டமன்ற பேரவையின் வைரவிழா நடந்து முடிந்திட்ட நிலையில், அதன் நினைவுகளாக வலம் வருவது, வைரவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற புகைப்படக் கண்காட்சிதான். முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்ட இந்த புகைப்பட கண்காட்சியில் அரிதான பல புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
அறுபது ஆண்டு கால பேரவையில் அன்று முதல் இன்று வரையிலான முதல் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர்களின் படங்களும் வரிசைப்படி இடம் பெற்றிருந்தது.
பத்திரிகையில் பிரசுரமான படங்களின் பேப்பர் கட்டிங்குகள் நிறைய இடங்களில் இடம் பெற்றிருந்தன.
முக்கிய குறிப்பு: கண்காட்சியில் இடம் பெற்றிருந்த முக்கிய படங்களை பார்க்க சிவப்பு பட்டையினுள் உள்ள போட்டோ கேலரி பகுதியை "கிளிக்' செய்யவும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அம்மா நீங்க மட்டும் இந்த வைரவிழாவிற்கு சிறப்பு விருந்தினரா ஜனாதிபதியை கொண்டு வந்ததை காட்டிலும் நம் கர்நாடக ஷட்டரை கூப்பிட்டிருந்தால் அவர் உங்கள் புகழ் மட்டுமே பாடியிருப்பார் மற்றும் தமிழகத்திற்கு தண்ணீரும் திறந்து விட்டிருப்பார் (நீங்க கோர்டுக்கு கூட போக வேண்டியதில்லை) இந்த அறிய சந்தர்பத்தை நழுவவிட்டு விட்டீரே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.