Advertisement
இந்திய தம்பதிக்கு சிறை தண்டனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,15:36 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 04,2012,15:38 IST

ஆஸ்லோ: நார்வேயில் 7 வயதான தங்களது மகனை கண்டித்த இந்திய பெற்றோருக்கு சிறை தண்டனை விதித்த நார்வே கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுவன் சாய் ஸ்ரீராமின் தந்தை சந்திர சேகருக்கு 18 மாத சிறையும், தாய் அனுபமாவுக்கு 15 மாத சிறை தண்டனையும் பெற்றுள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
சக்தியபிரியன் - மயிலாடுதுறை  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201217:23:59 IST Report Abuse
சக்தியபிரியன் இதர்க்கே இப்படி தண்டணை என்றாள் எங்கள் நாட்டுல் குழந்தைகளை பிச்சைஎடுக்கவைக்கும் பெற்றோர் களுக்கு உங்கள் நாட்டுல் என்னதண்டணை கொடுப்பீர்கள்
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Dr.B G Vishnuram - coimbatore,இந்தியா
04-டிச-201216:27:55 IST Report Abuse
Dr.B G Vishnuram இது ஒரு துரதிர்ஷ்ட சம்பவம். இந்திய பெற்றோர் இந்த தண்டனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பெற்றோர்கள் வேலை பார்க்கும் பிற நாட்டு சட்டங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
04-டிச-201215:59:43 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இப்படி ஒரு சட்டம் இங்கே வந்தால்.. சிறைச்சாலைகள் தாங்குமா..? எல்லா வீடுகளுமே... சிறைசாலைகலாகவே மாறும்... ?..இது தவறு.. என்ன மேலைநாடுகளின் சட்டம்.. ஒருவர்.. கருகலைபிற்கு அனுமதி மறுப்பால்.. மரணம்.. இங்கே பெற்ற பிள்ளைகளை...கண்டித்ததால் சிறையில்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
04-டிச-201215:57:37 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. என்ன கொடுமை சார் இது... ஒரு மகனை.. கண்டித்து வளர்க்க கூட உரிமை இல்லாத நாடு... கொடுமை..நாளை...இம்மகன்கள்.. தெருவில்... ஒன்றுக்கும் உதவாத... தறுதலைகளாக சுற்றும்போது... அதற்க்கு எவர் பொறுப்பு.. கேலியான சட்டம்...
Rate this:
5 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.