E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அன்னிய முதலீடுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

05 டிச
2012
18:46
பதிவு செய்த நாள்
டிச 05,2012 18:45

புதுடில்லி: சில்லரை வர்த்தகம் மீதான ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் லோக்சபாவில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பின்னர் லோக்சபாவில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. முதலில் குரல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் எதிர்கட்சிகள் தீர்மானத்துக்கு எதிராகவும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். இதன் பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 218 ஓட்டுக்களும்,எதிராக 253ஓட்டுக்களும் கிடைத்தன. இதன் மூலம் அன்னிய முதலீடுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது.


மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201219:27:18 IST Report Abuse
Swaminathan Nath இது எதிர்பார்க்க பட்டது தான், நான் ஆதரிக்க வில்லை என சொல்லி காங்கிரஸ் கு ஆதரவாக செயல்பட்ட தலைவர்களை மக்கள் ஒதுக்கவேண்டும், வியாபாரிகள் எல்லோரும் இதற்கு அதரவு அளித்த MP வீடு முன் மறியல் செய்ய வேண்டும்., கருணாவின் உண்மை நிறம் மக்களுக்கு தெரியும் வாழ்க தமிழ்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
MakkalNeasan - Zurich,சுவிட்சர்லாந்து
05-டிச-201218:58:03 IST Report Abuse
MakkalNeasan சூப்பர்... எதிர் பார்த்த முடிவு.... எந்த கட்சி சாதகமாகவும் எந்த கட்சி எதிர்த்து வோட்டு போட்டது என்பதை வெளி இடவும்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.