3 base EB to delta | டெல்டா விவசாயிகளுக்கு மும்‌முனை மின்சாரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா விவசாயிகளுக்கு மும்‌முனை மின்சாரம்

Updated : டிச 05, 2012 | Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற , டெல்டா விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு பிப்ரவரி வரை மும்முனை மி்ன்சாரம் வழங்கப்படும். இதன் மூலம் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் மின்விநியோகம் செய்யப்படும், மேலும் டீசல் பம்பு செட்டுகளை இயக்குபவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 600 மானியம் வழங்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை