no worride about RS vote | வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி: சோனியா | Dinamalar

வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி: சோனியா

Updated : டிச 05, 2012 | Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:காங். தலைவர் சோனியா தெரிவித்துள்ளதாவது: அன்னிய முதலீடிற்கு எதிராக ‌எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. மத்திய அரசு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜ்சபாவிலும் நல்ல முடிவு கிடைக்கும். இனி அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு சோனியா கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை