Sushil Kumar Shinde briefs in parliment | பார்லி.,யில் ஷிண்டே விளக்கம்| Dinamalar

பார்லி.,யில் ஷிண்டே விளக்கம்

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பார்லிமென்ட்டில் இன்று விளக்கம் அளித்தார். ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது : டில்லியில் வாகனங்களை கண்காணிக்க கூடுதல் ரோந்து வாகனங்கள் வழங்கப்படும். வாகனங்கள் அனைத்தும் விளக்குகள் வெளிச்சத்திலேயே இயக்கப்படும். டில்லி பஸ்களில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டவும், ஜன்னல் திரைகள் இடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது; அனைத்து பஸ்களிலும் டிரைவரின் நம்பர் மற்றும் லைசென்ஸ் ஆகியன ஒட்டப்படும்; இச்சம்பவம் தொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு 30 நாட்களுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை